தோஹா நகருக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகின்றன அதுமட்டுமில்லாமல் தோஹா நகரத்திற்கு வந்து அதை பற்றி பதிவிடாமல் இருக்கலாமா? ..நம்ம தோஹா நகரம் எப்படி இருகின்றது என்று அடிக்கடி நண்பர்கள் தொலைபேசி மூலமும் விசாரிப்பார்கள் அவர்களுக்காக தோஹா நகரின் இரவு நேர கண்கவர் காட்சிகள்....
2 comments:
அருமையான புகைப்படங்கள்!!!
நன்றி நண்பா ....
Post a Comment