pages

Monday, August 30, 2010

புதிய பேஷன்: நல்லா பாருங்க இதுல நீங்களும் இருக்கலாம்..


புதிய பேஷன் இப்போ பல வழிகளில் வெளிவருகின்றது. இது ஒரு புதிய பேஷன் டர்ந்து. இதுல பல பிரபல்யமானவங்கட
புகைப் படங்கள் உள்ளது..
நல்லா பாருங்க நீங்களும் இருக்கலாம்..Nothing Else to Do..

Thursday, August 26, 2010

மிதி வண்டியில் பயணம்...
ஒல்லாந்தில் கலைப் பிரிவைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இந்த விசித்திரமான மிதி வண்டியைத் தனது நண்பர்களிடம் இருந்து பெற்ற வாகனங்களின் பகுதிகளில் இருந்து செய்து முடித்துல்லான். இந்த மிதி
வண்டியில் பயணிக்கும்போது, அனைவரது கவனமும் அவன் மேலேயே விழுகின்றது; ஏன் பெண்களினதும் கூட... (பக்கத்து வீட்டு மொட்டை மாடித் தில்லு முல்லுகளையும் பார்க்கலாம்)

இது போன்று இந்த வருடத்துக்குள் உருவாக்கப்பட்ட மற்றும் சில படைப்புகளையும் கீழே நீங்கள் காணலாம்...

Nothing Else to Do...

Tuesday, August 24, 2010

உலகின் முதல் குப்பை ஹோட்டல்...பொதுவாக எமது ஊர்களில் ஹோட்டல்கள் குப்பையாகக் காணப்படும். குப்பை கூலங்கலாலேயே ஒரு ஹோட்டல் உருவாக்கப் பட்டிருந்தால்!


வடிவமைப்பாளர் H.A. Schult முற்று முழுதாக குப்பைகளைக் கொண்டு உலகிலேயே முதல் குப்பை ஹோட்டல் ஒன்றை ரோமிலே உருவாக்கியுள்ளார். அதன் சுவர் ஐரோப்பிய கடலோரங்களில் கண்டெடுக்கப்பட்ட குப்பைகளால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் கதவுகள் கூட குப்பை கூலங்கலாலேயே உருவாக்கப் பட்டு, சென்ற வாரம் திறந்து வைக்கப் பட்டுள்ளது..


இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இது "கடற் கரையைப் பாதுகாப்போம்" என்ற சூழல் பாதுகாப்புக் கருதிய அமைப்பு மூலம் கடற் கரை பாதுகாப்புத் தொடர்பான ஒரு விளிர்ப்புனர்வை உருவாக்க அமைக்கப் பட்டுள்ளது. 

இனி என்ன, எல்லோரும் ஒருமுறை குப்பை ஹோடேலில் தங்கி மகிழ்வோம?

Saturday, August 21, 2010

New model Flat TV

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.தெளிவாத்தான் யோச்சிக்குராங்கோ..........

Mankaatha Trailer first on netSunday, August 15, 2010

வா துணிந்து வா காதலெனும் தப்பை செய்யலாம்..

                                 

பதிவுலகில் என் கண்ணி முயற்சியாக கவிதைகள் ........

என்னவளுக்காக........


காந்த கண் அழகியே
நா காத்திருந்தது உனக்காக தான்.
காத்திருப்பேன் இன்று மட்டுமல்ல
வாழ்க்கை முழுவதும்

திசை தேடி அலைந்த எனக்கு
வழிகாட்டியாக அறிமுகமானாய் .
இருட்டில் இருந்த என் வாழ்வில் 
விளக்கேற்றி வைத்தாய் ....

தனிமையில் சிக்கி தவித்தேன்
உதவிக்கு யாருமில்லை
யாருமற்ற தனிமை சிறை வாழ்க்கை

கேட்க நாதியில்லை
கொண்டாட உறவும் இல்லை
மனம்போன போக்கில் வாழ்க்கை
விடியலை தேடிய பயணம்
காலத்தின் கைதியாய்

அன்புக்காக ஏங்கி தவித்தேன்
உறவிற்காய் உருகினேன்
உரிமைக்காய் போராடினேன்
உத்தரவுகளுக்கு தலை அசைத்தேன்

உன்னை காணும் வரை நான்
யாரென்று அறியாமல் இருந்தேன்
நீ வந்த பின் தான்
என்னை நான் அறிந்தேன்.
நீ காதலித்த பின் தான் காதல் மொழி அறிந்தேன்
எனக்காக நீ விட்டு கொடுக்கும் போது தான் சுயநலம் இழந்தேன்
என்னுள் இருந்த காமத்தீயை
காதல் நீர் ஊற்றி அணைத்தாய் ..

என்னையும் உன் பாச வலையில்
சிறையிட்டாய்
என் ஆசைகளை அனுஅனுவாய்
எனக்காக நிறை வேர்ரினாய்
உனக்காக நான் செய்யவது என்னையே உனக்காய் தருவது
தந்து விட்டேன் என்னை உனக்காய்
சமுதாயக் கண்ணிற்கு பயம் இதுவரை
தப்போ சரியோ துணிந்துவிட்டேன்
தப்பை செய்யது விட

உன்னை விட சாமுதயம் பெரிதில்ல
வா துணிந்து வா
ஒரு முறை செய்து விடுவோம் காதலெனும் தப்பை சரியாக

Saturday, August 14, 2010

Chikku Bukku Songs DownloadMOVIE INFO
Cast: Arya, Shriya saran, Preetha Rao and others
Director: K.Manikandan
Music Director: Hari - Leslie
Producer: Dr. Muralidharan
Launch Date: 13th Aug, 10
Track Listing

1. Chikku Bhukku 
Singers : Benny Dayal, Rahul Nambiyar, Maya & Sree Charan
Lyrics : Pa. Vijay

2. Oru Nila
Singers : Shankar Mahadevan, Chandrayee Battacharya & Uma Padmanabhan
Lyrics : Padmashree Valee

3. Zara Zara
Singers : Benny Dayal & Lavanya
Lyrics : Pa. Vijay

4. Smile 
Singers : Suchith Suresan
Lyrics : Pa. Vijay
Composer : Pravin Mani 

5. Thooral Nindralum
Singers : Hariharan & Wadali Brothers
Lyrics : Padmashree Valee

6. Vizhi Oru Paadhi 
Singers : Adnan Sami & Sujatha
Lyrics : Pa. Vijay

7. Adi Saarale
Singers : Pradeep Vijay & Suvi
Lyrics : Pa. Vijay

8. Theme Music
Composer : Colonial Cousins


Download Links

Image
HIDE: OFF
Code:
http://hotfile.com/dl/61939426/92fa5b4/MP3.Chikku.Bukku.2010.Original.ACD.RIP.VBR.320Kbps.rar.html


Image
HIDE: OFF
Code:
http://www.fileserve.com/file/hDqJTQxCredidt:-Rapidtamil


Friday, August 13, 2010

தம்பி இன்னும் பஸ் வரல...
தம்பி இன்னும் பஸ் வரல....பஸ் வரவில்லை என்றால் தான் என்ன வரும் வரை தரித்து நிற்க சூப்பரா பஸ் தரிப்பிடன்
இருந்தால் எப்பிடி இருக்கும். உலக நாடுகளில் இருக்கும் வித்யாசமான சில தரிபிடங்களின் படங்களை பாருங்கள் இப்படி சூப்பரா இருந்தா பஸ் லேட்டா வந்தால் என்ன யாரவது தம்பி பஸ் இன்னும் வரல சொன்னால் என்ன நம்ம
பாட்டுக்கு ஹாயா இருக்கலாம்..

அமெரிக்கா


ஜெர்மனி 


இத்தாலி 


துபாய் 


பின்லாந்து 


பிரேசில் 


 ஒல்லாந்து


துபாய் 


பிரான்ஸ் 


சீனா


மலேசியா 


தென் ஆபிரிக்கா 


பாங்காக் 


சுவிஸ் 


பெல்ஜியம் 


கிரீஸ் 


எல்லாம் சோகா கைதட்டுங்கோ ..........
லாஸ்ட் பட் நாட் அட்லீஸ்ட் 
இலங்கை 

Wednesday, August 11, 2010

இலக்கை அடை உணவை எடு !என்னடா இவன் இலக்கை அடை உணவை எடுன்னு எதோ போட்டி வைக்கபோரான்னு வீனா யோசிக்க வேண்டாம்.
.

இது சீனாவுல இருக்குற உணவு விடுதி மலைக்கு மேலே அமைந்துள்ள இந்த உணவு விடுதிக்கு உயிரை பணயம் வைத்து பயணித்து விடுதியை அடைந்தால் இலவசமாக பெறலாம் .நீங்களும் சென்று முயற்சித்து பாக்கலாம் அந்த உணவு விடுதிக்கு நீங்க எப்படி  செல்ல வேண்டும் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். எவர் உயிர்களுக்கும் நாம பொருபிள்ள ரிஸ்கை ரக்சுபோல சாப்பிட துடிப்போர்க்கு மட்டுமே இது பொருந்தும்.......என்னென்னமோ  பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா? ம்ம்ம்ம் கிளப்புங்கள்.......இலக்கை நோக்கிய பயணத்தின் முதல் படி
.

பின்தொடர்ந்து செல்லும் பாதை ,,,என்னா இப்பவே கண்ணா கட்டுதா?


இன்னும் கொஞ்சம் தூஓரம் தாண்டியோ ! இப்பவே டயட் ஆனா எப்பிடி வாங்கோ வாங்கோ :)


அம்மாடி வந்து சேர்ந்தாசிள்ள.......எங்க அண்ணனுக்கு டீ சொல்லு ....அவ்வ்வ்வவ்வ்வ்வ்


அம்மாடி போய்ட்டு சேர்ந்தவங்க எப்பிடி உணவு இருந்ததுன்னு கண்டிப்பா சொல்லிடுங்க .....