அமெரிக்காவின் நாகல்ஸ் நகரின் போதை தடுப்பு பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அதிர்ச்சி தரும் வகையில் 94 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் போதை பொருட்களுடன் (கஞ்சா) கைது செய்யப்பட்டுள்ளார் .இவரை கைது செய்த அதிகாரி தெரிவிக்கையில் போதைபொருள் சம்பந்தமாக கிடைத்த ரகசியதகவலை தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தியபோது 94 வயதுடைய முதியவர் குற்றவாளியாக கைதுசெய்யப்ட்டார் இவரை சோதனை செய்யும் பொது இவரின் உடலில் 5 kg நிறையுடைய கஞ்சா மறைத்து வைக்கபட்டிருந்தன அதனையும் நாங்கள் பறிமுதல் செய்தோம் என தெரிவித்தார் .
3 comments:
உலகம் எப்படியெல்லாம் சீரழிந்து வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்..
எப்பிடித்தான் பிளான் பண்றாங்களோ !..
இன்னாபா! ஒரே பாட்டி மேட்டரா வருது.... ;-)
Post a Comment