விழா எடுப்பதில் நம்ம சப்ப மூக்குகாரன் அதனுங்கோ நம்ம சீன காரனனுங்கள விட்டா ஆளில்லை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பீஜிங் நகரில் இரட்டையருக்கான வருடாந்த விழாவை சிறப்பாக நடாதிமுடிதுள்ளது. இந்த விழாவில் 1500 இற்கும் அதிகமான இரட்டையர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த வைத்தனர்.இந்த விழாவிற்கு "இரட்டையர் கலாசார விழா" என பெயரிட்டுள்ள ஏற்பாட்டு குழுவினர் அடுத்த ஆண்டிற்கான விழா 2011-ஆகஸ்ட் 5,6,7 ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
விழாவின் கண்கவர் படங்கள்
No comments:
Post a Comment