pages

Sunday, October 24, 2010

கை வண்ணமா இல்லை கைகளில் வண்ணமா ?


கலை நயமிக்கவர்களின் கைவண்ணங்களை பார்த்து இருக்கின்றோம்..கைகளில் தீட்டிய கைவண்ணங்களை பார்ப்போமா?
 AT & T என்னும் தொடர்பாடல் துரையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் தமது விளம்பரங்களி வித்யாசமான முறையில் செய்துள்ளது பல்வேறு நாடுகளின் கலாசார ,நாட்டின் அடையாள குறிக்கோளோடு கைகளிலே  வண்ணங்களை பூசி மக்களை பிரம்மிபூட்டும் வகையில் தமது விளம்பரங்களை கலைனயமிக்கதாக அமைத்துள்ளது. .



















3 comments:

சாதாரணமானவள் said...

அனைத்து எண்ணங்களும் அருமை. ஆனால் எனக்கென்னவோ அவற்றில் சில, கை போல வரைந்து, அதன் மேல் தேவையான உருவங்களை வரைந்தது போல் தெரிகிறது.

fara said...

awsm pictures.......... :)

FARHAN said...

ஜிஹாத்..ஒரு வரியில் சொன்னாலும் சிறப்பாக சொன்னீர்கள்

Post a Comment