pages

Monday, September 27, 2010

பூனைக் கண் பையன்...







இந்தப் பூனைப் பையனின் கண்கள், இரவிலும் வெளிச்சமாக பிரகாசிப்பது ஆச்சரியத்துக்குரியது. இந்தப் பையனை தஹுஆ (தென் சீனா) வைத்தியசாலைக்கு அவனது தந்தை கூட்டிச் சென்ற போது, வைத்தியர்கள் கூட மிரண்டு போனார்களாம்.. மேலும் அந்தப் பையனின் தந்தை
குறிப்பிடுகையில், "குழந்தை வளரும்போது இது தானாக மாறி, பொதுவான கருப்பு நிறம் தோன்றும் என வைத்தியர்கள் சொன்னார்கள்" என்றார். இது தொடர்பாக வைத்திய பரிசோதனை ஒன்று இருளில் மேற்கொள்ளப் பட்டது. அப்போது, இருளிலும் எந்த சிரமமும் இன்றி எழுத்துக்களை பகலில் போன்றே வாசிக்கலானர் இந்தப் பையன். இதுதான் பூனைக் கண்ணோ?.



No comments:

Post a Comment