pages

Saturday, September 18, 2010

உலகிலேயே மிகப் பெரிய கீ போர்ட்..!







இது Anatoly Vyatkin என்பவரின் செயல் திறன் மிக்க சிந்தனை. இது ரஷ்யாவில் உள்ள Yekaterinburg (aka Ekaterinburg) இல் உள்ள ஒறு ஆற்றுக்கு அருகே அமைக்கப் பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் Cyrillic  மொழிகளில் அமைந்த இந்த தட்டச்சுப் பலகை, "Computer Keyboard Monument" என்று அழைக்கப் படுகிறது.
இதன் ஒவ்வொரு பகுதியும் கொங்க்ரெட் மூலம் செய்யப்பட்டுள்ளதுடன், தூரத்திலிருந்து பார்க்கும்போது, அமர்வதட்கேன்றே அமைக்கப்பட்ட ஒன்றாக காட்சியளிக்கின்றது.

உண்மையான கணணி தட்டச்சுப் பலகை போல் எந்த வித்தியாசமும் இல்லாமல் அமைக்கப் பட்டுள்ளது அதன் சிறப்பம்சமாகும். இது 16 metres x 4 metres அளவைக் கொண்டுள்ளதுடன் 80 kg எடையுடையது. மொத்தமாக 86 பகுதிகளைக் கொண்டது. அடுத்த விடுமுறைக்கு நீங்களும் இதை சென்று பார்வையிடலாம். மறக்காமல் உட்கார்ந்து பாருங்கள்...













Nothing Else to Do...

No comments:

Post a Comment