உலகத்திலே பலவிதமான மனிதர்களை அன்றாடம் காண்கிறோம். அவர்களில் ஒவ்வொருவரதும் வாழ்க்கை முறை வித்தியாசமானது. சுபாவங்கள் வித்தியாசமானது. தேவைகள், சுவை, ஆசை அனைத்தும் ஆளுக்கு ஆள் வேறு படும். சிலர் எப்படியாவது மற்றவர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்து எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். அவ்வாறு வித்தியாசமான தலை முடி வடிவமைப்புக்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. உங்களது தலை முடியின் வடிவை நீங்களே தேர்ந்து எடுங்கள்..
Nothing Else to Do..
No comments:
Post a Comment