நடிகர் அஜித் குமாருக்கு போதாத காலம் இது தனது பொன்விழா படத்தை தொடங்கும் முன் ஏகப்பட்ட குழப்பம் இடையில் கெளதமுடன் மோதல் கடைசியாக வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து தனது பொன்விழா படத்தை நடித்து கொண்டிருக்குறார். இதனை முடித்து கொண்டு தனது சினிமா வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இயக்குனர்
விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் பில்லா,இதன் இரண்டாம் பாகத்தை அஜித் குமாரை வைத்தே இயக்க திட்டமிட்டிருந்தார் விஷ்ணுவர்தன்.ஆனால் இத்திட்டத்தில் இருந்து அஜித் குமாரை அதிரடியாக நீக்கிவிட்டு புது நடிகரோடு கைகோர்க்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.புது நடிகரை தேர்ந்தெடுத்து இரகசியமாக பட பிடிபிப்பு பணிகளையும் ஆரம்பித்து விட்டார்.ஆனாலும் இணையதளங்களின் படபிடிப்பின் புகைப்பட கட்சிகள் கசிந்துள்ளது. ரசிகர்களுக்காக இதோ அந்த படங்கள்....
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
அஜித் ரசிகர்கள் மனதை தளரவிட வேண்டாம்...
5 comments:
ஹா ஹா ஹா!
கலக்கல்! சார் இந்தப் புகைப்படங்களை எனது பதிவில் பயன்படுத்திக்கொள்கிறேன்!
ஹா ஹா சூப்பர் சூப்பர்... 'தல' தொங்கிடிச்சு...
@பிரபா...எந்த தல தொங்கிடிச்சி....??
hahahahah looosu mama nyc da........ :)
Post a Comment