இதுதாங்க இப்ப பேஷன்!கண்ணைப் பார் சிரி!பேஷன் என்றால் மாற்றத்துடன் கூடிய புதிய அழகு. அதற்காக கலைஞர்களும் பேஷன் கிரியேட்டர்களும், ஒன்றின் உண்மைத் தன்மை கெடாமல் அதே சமயம் அதை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்திக்காட்ட படாத பாடு படுகின்றனர். எப்படி? நீங்களே பாருங்கள்…செருப்புதாங்க!எதையும் வீணடிக்கக்கூடாது… காண்டம் ஆடை!எப்போதும் புகழ் அல்லது ஏதோ ஒரு வெளிச்சத்தில் இருக்க விரும்புபவர்களுக்குண்ணுக்கு நகை அழகு…நானும் காலணிதான்நீதான் என் மூச்சு… நுரையீரல் காதணிமாத்திரை காதணி! போரடித்தால் வாயில் போட்டு விழுங்கி விடலாம்(வைட்டமின் மாத்திரைதான்)கன் ஃபைட் காஞ்சனாவின் கைப் பை!
No comments:
Post a Comment