அரேபியர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் ஏன் இப்படியொரு ஆசை?
இந்த கட்டிடத்தின் நிர்மாணபனிகல் இப்போதுதான் பூர்தியாகிய நிலையில் இதைவிட மிகப்பெரிய கட்டிடங்கள் எதிர்வரும் வரும் வருடங்களில் அரேபியத்தில் கட்டபட இருக்கின்றன.
எதிர்வரும் காலங்களில் வரவிருக்கும் உலகின் மிக உயர்த கட்டிடங்களின் ஒரு கண்ணோட்டம்..
துபாய்-
தற்போதய மிக உயரமன் கட்டிடம் பர்ஜ் துபைய் (Burj Dubai) உயரம் 818 மீடர்.
குவைட்.
முபாரக் கோபுரம் (Mubarak Tower)1001 மீடர்.
துபாய்
அல் பர்ஜ் (Al Burj) கோபுரம் 1050 மீடர்.
இவைகளை விட மிக உரமான கட்டிடம் ஸவ்தி அரெபியாவில் ஜித்தா நகரில் அமையவிருக்கும் 1600 மீடெர் உயரமான மிலெ (Mile Tower) கோபுரமகும்
அரெபியர்களுக்கு ஆசை இவ்விதம்...
pages
Saturday, November 21, 2009
அரேபியர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் ஏன் இப்படியொரு ஆசை
உலகத்தில் மிக உரமான கட்டிடம் துபாயில் உள்ள பர்ஜ் துபை( Burj Dubai ) கட்டிடமாகும்.ஒவ்வொருவருக்கும் ஆசைகல் பளவிதம்..
.................................................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment