pages

Saturday, November 21, 2009

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்...






மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசைகள் பல்வேறுவிதமாக இருக்கும். அனால் ஆசைகள் பல்வேருவிய்தமாக இருந்தாலும் மனிதனுடைய தேவைகள் எல்லாம் ஒரேவிதமாகவே இருக்கின்றன. உணவு, உடை, வீடு என்பன மனிதனுடைய அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன.
உணவுக்காக பல்வேறு நாடுகளில் உள்ளமக்கள் எவ்வளவு செலவழிக்கின்றார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..


ஜெர்மனி-Bargteheide : மேலேண்டேர் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு : 375.39 Euros or $500.07





அமெரிக்க- கிழக்கு கரோலினா:ரேவிஸ் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு :$341.98




இத்தாலி- சிசிலி : மன்சூ குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு :214.36 Euros or $260.11







மெக்சிகோ-கிஎர்ணவக்கா : கசலேஸ் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு:,862.78 Mexican Pesos or $189.09





போலந்து -கொன்ச்டன்சின் ஜெஜிஒர்ன : சொப்ச்ழ்ய்ந்ச்சி குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 582.48 Zlotys or $151.27






எகிப்து -கிரோ : அஹ்மத் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 387.85 Egyptian Pounds or $68.53






எகிஅடோர்(Ecuador )-டிங்கோ:ஆயமே குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: $31.55






பூட்டான்-ஷிங்க்தே கிராமம்:நமகே குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 224.93 ngultrum or $5.03






சாத்(Chad:)- ப்றேஇட்ஜிங் முகாம் : அபூபக்கர் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 685 CFA Francs or $1.23




No comments:

Post a Comment