திருமணத்திற்கு முன் நம்ம பசங்க சொல்றது நாம சிங்கம்ல ....நா சொல்றபடியெல்லாம் கேக்குறா மச்சான் இவா எனக்கு கிடைக்க என்ன தவம் செஞ்சன்னு தெரியல மாமான்னு சொல்லுவாங்க.
இதே கல்யாணத்திற்கு பின்னாடி கேட்டு பாருங்க வாழ்க்கையே பிடிக்கல மாம்ஸ் பேசாம செத்துரலாம் போல இருக்குதுடா..எந்த ஜென்மத்தில செஞ்ச பாவமோ இவா கிட்ட நா மாட்டிகிட்டன்னு சொல்லுவாங்க ....
சிங்கம்னு சொல்லிகிட்டிருக்குற பசங்களுக்கே இப்பிடின்னா! சிங்கத்துட நிலைமையோ இதவிட மோசமாக்கும் நீங்களே பாருங்க .......
நகைச்சுவை