pages

Saturday, October 16, 2010

101 லும் ஆசை வரும் ....


சீனாவின் டைசிங் நகரில் வசித்துவரும் மூதாட்டிக்கு விசித்திர ஆசை மனதில் உருவாகியுள்ளது.சன் லைகங் எனும் அந்த மூதாட்டி 13.10.2010 அன்று தனது 101 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.தனது பிறந்தநாளிற்கு மணப்பெண் போன்று ஆடை அணிந்து படம் பிடிக்க வேண்டும் என தனது பிள்ளைகளிடம் தெரிவித்தார் அதன் படி பிள்ளைகளும் தனது தாயின் ஆசையை நிறிவேர்றினர் .இதற்குத்தான் சொல்வதோ 101 இலும் ஆசைவரும் என்று!!!!!!


Thursday, October 14, 2010

குளிக்க மறுத்த கணவனிடமிருந்து விவாக ரத்து !!!




திருமணமாகி சில வாரங்களே ஆன கணவனிடமிருந்து விவாக ரத்து கோரி வழக்கு தொடுத்த பெண்ணுக்கு ஆதரவாக எகிப்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக தனது கணவன் குளிக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைப் பதிவு செய்தார் பெட்ரோலியம் இன்சினியரிங் படித்த பெண்.

குளிப்பதால் சிலவகையான ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறி ஒரு மாதமாக குளிக்க மறுப்பது தனக்கு ஆச்சரியத்தைத் தருவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக எகிப்து அரபு நாளிதழ் 'எகிப்து டுடே' தெரிவித்துள்ளது.

மருத்துவரிடம் பரிசோதித்ததில் கணவருக்கு தண்ணீரில் அலர்ஜி இருப்பது உறுதியானது. எனினும் தன்னை சுத்தப்படுத்திக்கொள்வதற்கு அந்த ஒவ்வாமை தடையல்ல என்பதால் குளிக்கும்படி கோரிய மனைவிமீது கணவனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

குளிக்காமல் இருப்பது தனது பழக்கம் என்பதால் அதைக் கைவிட முடியாது என்றும் அதற்காக விவாக ரத்து செய்யவும் முடியாது என்று மறுத்துள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அப்பெண் அணுகியுள்ளார். இஸ்லாமிய ஷரிஆ சட்டஅடிப்படையில் நியாயமான காரணங்களால் பிடிக்காத கணவனை மணப் பெண் தானாக முன்வந்து விவாகரத்து செய்யலாம் என்பதால் குளிக்காத கணவனை விவாகரத்து செய்து அப்பெண் தலை முழுகியுள்ளார்!

Monday, October 11, 2010

இரட்டையர் திருவிழா


விழா எடுப்பதில் நம்ம சப்ப மூக்குகாரன் அதனுங்கோ நம்ம சீன காரனனுங்கள விட்டா ஆளில்லை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பீஜிங் நகரில் இரட்டையருக்கான வருடாந்த விழாவை சிறப்பாக நடாதிமுடிதுள்ளது. இந்த விழாவில் 1500 இற்கும் அதிகமான இரட்டையர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த வைத்தனர்.இந்த விழாவிற்கு "இரட்டையர் கலாசார விழா"  என பெயரிட்டுள்ள ஏற்பாட்டு குழுவினர் அடுத்த ஆண்டிற்கான விழா 2011-ஆகஸ்ட் 5,6,7 ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
விழாவின் கண்கவர் படங்கள் 

















Saturday, October 9, 2010

நண்பேண்டா.......நண்பேண்டா .....


எப்பவுமே  எதிரிகளாகவே  வர்ணிக்கப்பட்ட சில விலங்குகளை வித்தியாசமா நட்போடும் பாசத்தோடும் பார்க்கும் போது "நண்பேண்டா "  இப்படித்தானே சொல்லணும்....!














குரங்கு குழந்தை ! அதிர்ச்சியில் பெற்றோர் !



அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் குரங்கு வடிவிலான குழந்தையை பெர்றேடுதுள்ளார். இதனால் பெற்றோர்கள் பெரும் வேதனைக்கும் ,அதிர்ச்சியும் உள்ளாகி உள்ளனர்.

இந்த குழந்தை பற்றிய வீடியோ ........


Thursday, October 7, 2010

சிக்கான சிக்கன சவாரி !

 பெட்ரோல் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரிதுகொன்டே போகின்றது.இதனால் நமது போக்குவரத்து செலவே  மாதம் தலைக்கு மேலாக போகிறது எப்படிடா இதனை கட்டுபாட்டுக்கு கொண்டுவாரதுன்னு தலையை பிய்த்து யோசிப்போருக்கு இதோ போக்குவரது செலவினை குறைத்து கொள்ள மிகவும் சுலபமான வழிமுறைகள்.......