pages

Saturday, August 7, 2010

கூகிள் டீ-ஷர்ட் டிசைன் இன்று ரொம்ப பிரபல்யம்...


சும்மா வழியில நடந்து போய்கிட்டு இருக்கும் பொது, ஒரு பையன் "கூகுள்" என்ட சின்னம் பதித்த டீ-சேர்ட் அணிந்து போனத பாத்தேன்.
நாமளும் இந்த மாதிரி ஒரு போஸ்டிங் பண்ணினா நல்லா இருக்குமேன்னு நெனச்சி இந்த படங்கள சேகரிச்சி உங்களுக்காக தொகுத்து வச்சிருக்கிறேன். உங்கட மேலான கமெண்ட்ஸ் வரவேற்கத்தக்கது...





































என்னடா இவன் படங்களைத் தந்து அதுக்கு எந்த குறிப்பும் தரல்லையே? எங்க போய் இதெல்லாம் வாங்குறது? இதெல்லாம் எனக்கும் தெரியாது. ஆனா, எப்பிடி உங்க டீ- ஷர்ட் அமைய வேணுமுன்னு நீங்க தீர்மாநிச்சி, உங்களாலேயே அத செய்ரதுகான வழிமுறைய கீழ உள்ள வீடியோ காட்டும்...




Tuesday, August 3, 2010

அருகி வரும் Chimpanzee க்கள்


பொதுவாக என்டேர்டைமென்ட் பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் நான், இந்த அருமையான, அருகி வரும் விலங்கு பற்றி பேசலாம் என்று எண்ணி இப்பதிவைத் தருகிறேன்.
..
Chimpanzee க்கள்தான்  உலகிலேயே புத்திசாலித்தனமான மிருகமாகக் கருதப் படுகிறது. பொதுவாக இவற்றின் உடலில் அதிகமான ரோமம் காணப் படும். எனினும் மற்றவையை போல நான் குறிப்பிட்டிருக்கும் இந்த Chimpanzee இல் ரோமம் இல்லை. இதன் பெயர் Cinder என அழைக்கப் படுகிறது. தற்போது  St. Louis Zoo (USA] இல் வாழ்ந்து வருகிறது. 1994 இல் பிறந்த Cinder, பிறக்கும்போது மற்றைய Chimpanzee க்கள் போல் ரோமத்துடன் இருந்தாலும், சில மாதங்களுக்குப் பிறகு, முடி உதிர ஆரம்பித்து, ஒரு வருடத்தின் பின்னர் முற்றிலும் ரோமமற்றதாக மாறிவிட்டது. பலதரப்பட்ட மருத்துவ யுத்திகள் கடைப்பிடிக்கப் பட்டினும், முடி உதிர்வது தவிர்க்க முடியாதவோன்றாயிற்று.
வைத்தியர்களின் கருத்துப்படி, Cinder, Alopecia Areata என்ற நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக குறிப்பிடப் படுகிறது.


Sunday, August 1, 2010

Enthiran Official 3 Movie Trailers & Making

Image





Banner: Sun Pictures
Cast: Rajinikanth & Aishwarya Rai
Direction: S. Shankar
Production: Kalanidhi Maran
Music: A.R. Rahman
Lyricist: Vairamuthu, Kaarki & P. Vijay

Credits: Original Releaser



Image

Zoom in (real dimensions: 1024 x 1030)Image
Zoom in (real dimensions: 1024 x 1030)Image
Zoom in (real dimensions: 1024 x 1030)Image
Zoom in (real dimensions: 1024 x 1030)Image

Download Links

Audio CD Covers - No Watermark




HIDE: OFF
Code:
http://hotfile.com/dl/58664090/a4103b6/Enthiran.Audio.Covers.No.Watermarks.rar.html


Image



HIDE: OFF
Code:
http://hotfile.com/dl/58827462/e925b93/Enthiran.2010.Official.3Trailers.Making.rar.html


Image



HIDE: OFF
Code:
http://www.fileserve.com/file/3RK49jn


Image



HIDE: OFF
Code:
http://rapidshare.com/files/410278307/Enthiran.2010.Official.3Trailers.Making.rar


Image



HIDE: OFF
Code:
http://www.megaupload.com/?d=H6MF0TZA